For Sell

Green Oasis Farmland for sale in Chennai – Trichy NH45

On Call
On Call
Sketch-02
leaflet-03
WhatsApp-Image-2023-04-30-at-11.32.08-1
WhatsApp-Image-2023-04-30-at-11.32.08
WhatsApp-Image-2023-04-30-at-11.32.09
WhatsApp-Image-2023-04-30-at-11.32.10-1

Overview

  • ID No

    37027
  • Listed by

    Agent/Meadiater
  • sqfts

    10000
  • Total Area (sqfts/cents/sq.yards/ankanams/acrs)

    9 Acres
  • Each Plot/Flat space

    10000
  • Purpose

    For Sell
  • Facing

    South-West
  • Nationality

    Indian
  • Parking

    2&4 wheeler
  • Location/Land mark

    சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH45) - தொழுப்பேடு ரயில் நிலையத்திற்கு மிக அருகில்
  • Religion

    Any
  • Roads in feets

    30+
  • water fecility

    Bore well water

About This Listing

பசுமை சோலை

Features & Amenities

Amenities:
  • Parking
Amenities+:
  • C C Camaras
  • Vasthu
  • Street lights
  • Loan feciality
  • Plantation
  • Drainage
  • Layout Aprovel
  • Muncipal/Panchayat Aprovel

Floor Plans

பசுமை சோலை பண்ணை நிலம் - சென்னை - திருச்சி NH45

பசுமை சோலை பண்ணை நிலம் இன்றைய சூழலில் நாமும் விவசாயம் செய்வோம். இயற்கை முறையில் கூட்டு விவசாயம். இயற்கை எழில் கொஞ்சும் பசுமை சோலை பண்ணை நிலம்.🏕🏕🏕 24 மணி நேர போக்குவரத்து மிகுந்த சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (NH45) அமைந்துள்ள அழகிய பசுமை சோலை பண்ணை நிலம். தொழுப்பேடு ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பசுமை சாலை பண்ணை நிலம். உலகப் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் ஆலயம் மற்றும் ஆதிபராசக்தி கல்வி குழுமம் மற்றும் அச்சரப்பாக்கம் ஐந்து நிமிட பயண தூரத்தில் உள்ளது. இரண்டு நிமிட பயண தூரத்தில் புதிதாக 300 ஏக்கரில் THAKSASHILA யூனிவர்சிட்டி அமைய உள்ளது 9 ஏக்கரில் அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பசுமை சோலை பண்ணை நிலமும் 23 சென்ட் (9900 சதுரடி) அளவுடையது. 9 வகையான 50 மரங்கள், மா 🍋, தென்னை🌴, கொய்யா, சப்போட்டா, செம்மரம், தலா 5 மரங்கள். 1 வருட இலவச பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு. பசுமை சோலை பண்ணை நிலம், பாதுகாப்பு வேலி, மற்றும் இரும்புக்கதவுகள் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 20 அடியில் சுவையான நிலத்தடிநீர், மிகப்பெரிய கிணறு.🚰🚰 விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பசுமை சோலை பண்ணை வீட்டில் இயற்கை சூழலுடன் ஓய்வெடுக்க சிறந்த இடம். சென்னையிலிருந்து நேரடி 24 மணி நேர பேருந்துவசதி, எதிர்காலத்தில் உங்களுக்கு தேவையான உணவுபொருட்கள், காய்கறிகள், பழ வகைகளை உங்கள் தோட்டத்தில் நீங்களே பயிர் செய்யலாம். பசுமை சோலை பண்ணை நிலத்தில் பயிர் செய்யப்படும், செடிகள் மற்றும் மரங்களுக்கு முற்றிலும் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பசுமை சோலை பண்ணை நிலம் உங்கள் எதிர்காலத்தை பசுமையாக மாற்றியமைக்கும் முதலீடு. உங்கள் சொத்து சம்பந்தப்பட்டத்தல்ல. உங்கள்"HEALTH" (ஆரோக்கியம்) சம்பந்தப்பட்டது. சிந்திப்பீர் !!! செயல்படுவீர் !!! முடிவெடுப்பீர்! !!!!... பசுமை சோலை பண்ணை நிலத்தை பார்வையிட : +91 8124099225

360° Virtual Tour

Walk Score

Leave feedback about this

Sign up for newsletter

Get latest news and update

Newsletter BG